Kasi காசி
Kasi காசி

@akaasi

3 Tweets 6 reads Sep 06, 2023
வீட்டில் சன்னல்களுக்கெல்லாம் சரியாக கொசுவலை அமைத்திருந்தாலும், வாசற் கதவு அல்லது புழக்கடை/பால்கனிக் கதவு வழியே கொசு வருவதுண்டு.
இதற்கு எளிய தீர்வு இந்த கதவு வலை. நடுவில் காந்தங்கள் கொண்டு ஒட்டிக்கொள்ளும்படி அமைத்திருப்பதால் எந்தையும் பிரிக்காமல்/மூடாமல் போகலாம் வரலாம்💪😊 1/3
ஆன்லைனில் வாங்கி, எந்தக் கருவியோ, யாருடைய உதவியோ இல்லாமல் நாமே பொருத்திக் கொள்ளும் விதம் வடிவமைத்திருக்கிறார்கள். 5 நிமிடத்தில் ஒட்டிப் பொருத்தியாயிற்று.
வீட்டில் எளிதாகப் பயனுள்ள #DIY செய்து நல்ல பெயர் எடுக்கலாம்.😀
விலையும் அதிகமில்லை. ₹799/- தான். வாங்கலாம். 2/3
அமேசானில் கிடைக்கிறது. லிங்க் கீழே. (affiliated)
பல வண்ணங்களில், எல்லாக் கதவுகளுக்கும் பொருத்தமாகப் பல அளவுகளில் கிடைக்கிறது. நமது கதவை அளந்து ஆர்டர் போடவேண்டும். 3/3
amazon.in

Loading suggestions...