4 Tweets Aug 18, 2023
குஜராத் மக்களுக்கு பெரும் அளவில் ஊட்டச்சத்து குறைபாடு!!!
#NITIAayog வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத்தில் கிட்டத்தட்ட பாதி கிராமப்புற மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக தகவல்.
💠 38.09 % மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளது.
#Gujarat #GujaratiNews
💠 44.45% கிராமப்புற மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது
💠 28.97% நகர்ப்புற மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது
💠 23.30% குஜராத் மக்கள் வீடு இல்லாமல் உள்ளனர்
💠 35.52% கிராம புற மக்கள் வீடு இல்லாமல் உள்ளனர்
Report Link 🔗
linktr.ee
ஊட்டச்சத்து குறைபாடு உடைய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்
💠 39% - குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளது
💠 25% - குழந்தைகள் இளைத்தல் குறைபாடுடன் உள்ளது
💠 40% - குழந்தைகள் குறைந்த எடையுடன் உள்ளது
💠 80% - குழந்தைகளுக்கு அனிமியா உள்ளது
15-45 வயது உள்ளவர்களுக்கு
💠 25% - எடை குறைவு உளளது
💠 65% - அனிமியா உள்ளது
💠 63% - கர்ப்பிணி பெண்களுக்கு அடிமையாக உள்ளது
#Gujarat #Modi #NITIAayog #CAG #ModiGovt

Loading suggestions...