3 Tweets 3 reads Jul 07, 2023
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”
வரும் செப் 15 முதல், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் தொடங்கப்படும்
ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்தக் கடையில் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது ?
#MKStalin
💠 பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
💠 பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படாது.
💠 ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்காது.
#MKStalin #TNGovt #GoTN
💠 சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படாது.
💠 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படாது.
💠 3,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படாது.
#மகளிர்_உரிமைத்தொகை

Loading suggestions...