Viswanathan | விஸ்வநாதன்
Viswanathan | விஸ்வநாதன்

@TNHeadsUp

10 Tweets 44 reads Apr 29, 2023
#பற்றவைத்த_நெருப்பொன்று
"இந்த ஆளு டார்ச்சர் தாங்கல?
நடுராத்திரியில் கூட போன் பண்றாரு கண்டிச்சு வையுங்க"
சில மல்யுத்த வீராங்கனைகள்
ஆறு மாசமாக ஆள் ஆளுக்கு புகார் அனுப்பினார்கள்
BJP கண்டுக்கல.
வேற வழியின்றி ஜந்தர் மந்தரில்
போராட்டம் அறிவித்தனர்
இப்பவும் பிஜேபி கண்டுக்கல
#GodiMedia வழக்கம்போல கொடியாட்டியதை காட்டிக் கொண்டிருந்தபோது
போராடிய வீராங்கனைகளுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு குவிய
சத்திய பால் மாலிக் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க
அடுத்தடுத்து நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்களும் அரசியல் தலைவர்களும் போய் பார்த்தனர்
அப்பவும் கண்டுக்கல
குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் மோகனை தார்மீக அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கி இருந்தாலே பிரச்சனை முத்தி இருக்காது
கர்நாடக பிரச்சாரத்தில் இருந்து பிரியங்கா போனதும் தான்
பிரச்சனையின் தீவிரத்தை முட்டாள் கூட்டம் புரிந்து கொண்டது
இன்னொரு விவசாயிகள் போராட்டம் போல இப்போ மாறி விட்டது
டேமேஜ் கண்ட்ரோல் நடவடிக்கையாக
IOA தலைவர் பிடி உஷாவை இறங்கி "எங்கள் கிட்ட சொல்லி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம் தெருவில் நின்று இந்தியா மானத்தை வாங்குறீங்க" என்றார்
"உன் அகாடமி இடிக்கப்பட்ட போது சோசியல் மீடியாவில் தானே புலம்பினாய்" என பதிலடி கொடுக்கப்பட்டது
இது பூமராங் ஆகி உஷாவை போட்டு பிளக்க, நேற்று #IstandwithPTusha ஹேஸ் போட்டு மடைமாற்ற முயன்றது
பலனில்லை..
அடுத்த அம்பாக #MaryKom ஏவப்பட்டது
மூணு மாசம் முன்பே பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் மோகனுக்கு புனிதர் பட்டம் கொடுத்தது Mary Kom என்ற உண்மையையும் போட்டு உடைத்தனர்
அண்ணா ஹசாரே டுபாக்கூரை போராட வைத்து ஆட்சியை பிடித்த கும்பலுக்கு
அடுத்து என்ன நடக்கும் என தெரியாதா?
#GodiMedia எச்சைகளை அனுப்பி, எதிர்க்கட்சிகள் சதி என திரித்து "மோடி ஜிகீ ஜிந்தாபாத்" போட சொன்னது
போராடும் வீராங்கனைகள் இதனையும் போட்டு உடைக்க
அரசியல் சதி என Propaganda பரப்புது
நிர்பயாவுக்கு பொங்கிய BJP பெண் புலி சுஷ்மா சுவராஜ் வழக்கம்போல
நவ துவாரங்களையும் பொத்திக் கொள்ள
பெண்ணுரிமை போராளி, மகளிர் ஆணைய உறுப்பினர், நம்ம ஊரு குஷ்புவோ PS II Review போடுது.
10 ஆண்டில் பாதிக்கப் பட்ட எந்த பொண்ணுக்காவது, எந்த பிஜேபி மகளிராவது வாயை திறந்ததா?
நாட்டுக்கு பெருமை சேர்த்த
வினேஷ் போகட் - 2 முறை காமன்வெல்த் தங்கம்
சாக்ஷி மாலிக் - டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம்
பஜ்ரங் புனியா - டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம்
நடைபாதையில் தூங்க,
நம் காசில் கோடிகளில் புரளும் கிரிக்கெட் வீரர்கள் ஒரு வார்த்தை இது பற்றி பேச வில்லை
போராடும் பெண்களை கேரக்டர் அசாசிநேசன் செய்யும் பணியும் துவங்கி விட்டது..
பார்த்துக் கொண்டே இருங்க இன்னும் சில நாளில் இவர்கள் ஆன்ட்டி இந்தியன் முத்திரை குத்தப்படுவர்
மோடி ஜால்ரா கூட்டம், முழு மூச்சாக இந்த பெண்களின் ஏழு தலைமுறையையும் அசிங்கப்படுத்த தொடங்கி விட்டது
பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் குற்ற வரலாறு கீழே
பில்கிஸ் பானோவை பலாத்காரம் செய்தவர்களை ஆர்த்தி காட்டி வரவேற்பது,
மெடல் வாங்கிய வீராங்கனை
புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது உடன்
பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுவது எல்லாம்
பாஜக ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

Loading suggestions...