வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது?
bit.ly

1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?
உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?
வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000

வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?
₹37,36,000 (₹40 லட்சம் - அசல் கட்டியது ₹2,64,000)
பிரச்சனை என்னவன்றால், இந்த புதிய வங்கி, இந்த கடனை

புதிய கடனாகத்தான் எடுத்துக் கொள்ளும். அதாவது அடுத்த 5 வருடங்களில், உங்கள் EMI (₹36,000 என்று வைத்துக் கொள்வோம்) எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கும்?
வட்டி: ₹19,22,400
அசல்: ₹2,37,600
இந்த 10 வருடங்களில் நீங்கள் கட்டிய வட்டித்தொகை மட்டும் - ₹40,58,400

10 வருடங்களில் எவ்வளவு அசலை நீங்கள் கட்டியுள்ளீர்கள்? - ₹5,01,600
பிரச்சனை என்னவென்று புரிகிறதா? நீங்கள் கட்டிய வட்டி, கட்டியதுதான். கடனை pre-close செய்யும்போதோ அல்லது வேறொரு வங்கிக்கு மாற்றும்போதோ, அந்த வட்டித்தொகை அட்ஜஸ்ட் செய்யப் பட மாட்டாது.

வேறொரு வங்கிக்கு நீங்கள் மாற்றும்போது, ஏற்கனவே நீங்கள் வட்டி கட்டி முடித்த பணத்திற்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வட்டியை காட்டுவீர்கள். அதுதான் நிதர்சனம்.
ஆகையால் தான் சொல்கிறேன், வட்டி குறைக்கிறேன் என்று வேறொரு வங்கிக்கு உங்கள் கடனை மாற்றுவது is not a financially right solution.

வட்டி ஏறுது, EMI ஏறுது, நாங்க என்னதான் பண்ணுறது ன்னு கேக்கலாம்.
1. கையில சேமிப்பு இருந்தா, அதுல ஒரு ₹2/₹3 லட்சம் part-payment பண்ணலாம்.
2. EMI அதிகரிக்க முடிந்தால் அதிகரிக்கலாம்.
3. வருடா வருடம் உங்களுக்கு வரும் போனஸ் தொகையினை கூடுதலாக கட்டிக்கொண்டு வரலாம்.

இந்த மாதிரி செய்து வந்தால், வீட்டுக்கடன் வட்டி ஏறினாலும், அதனால் ஏற்படும் impact உங்களுக்கு nullify ஆகிவிடும்.
எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களை பகிறுகிறேன். I may be wrong. Correct me if I am. Happy to take your feedback.
#வாழ்கபணமுடன் #LiveRichandProsper

Loading suggestions...